Ticker

6/recent/ticker-posts

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதம் ரூ.78,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதம் ரூ.78,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officers (SCO) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :


Manager (Retail Products) - 5



வயது வரம்பு :


குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

Post Graduate Management degree தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 4 வருடங்களாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.



சம்பளம் :

63,840/- to 78,230/- மற்றும் பிற படிகள்



தேர்வு செய்யும் முறை :


விண்ணப்பதாரர்கள் Short listing, Interview & Merit list மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.



விண்ணப்பக் கட்டணம் :

General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை



விண்ணப்பிக்கும் முறை :


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

12.02.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS