Ticker

6/recent/ticker-posts

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை !

 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் அரசு வேலை


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

தொழில் நுட்ப உதவியாளர்

திரைப்படக் கருவி இயக்குபவர்


வயது வரம்பு :

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப உதவியாளர் - 18 முதல் 28 வயது வரை

திரைப்படக் கருவி இயக்குபவர் - 18 முதல் 30 வயது வரை


கல்வித்தகுதி :

தொழில் நுட்ப உதவியாளர் :

எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளோமா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


திரைப்படக் கருவி இயக்குபவர் :

10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு ஆண்டுகள் திரையரங்குகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க் வேண்டும்.

அல்லது

Diploma in Cinematography படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாதச்சம்பளம் :

தொழில் நுட்ப உதவியாளர் – ரூ.19500 – ரூ.62000

திரைப்படக் கருவி இயக்குபவர் – ரூ.19500 – ரூ.62000


விண்ணப்பிக்கும் முறை:

மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்புத் துறை,

நாமக்கல் கவிஞர் மாளிகை,

தலைமைச் செயலகம்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600 009.


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :

22.01.2021


IMPORTANT LINKS :


DOWNLOAD CHENGALPATTU NOTIFICATION



DOWNLOAD KRISHNAGIRI NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS