தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் இபபதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் :
Personal Assistant – 04
Junior Assistant – 10
Timekeeper – 02
Driver – 03
ஆக மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
Personal Assistant :
Any degree with stenography and typewriting English & Tamil (Higher)
with knowledge in Computer operations
Junior Assistant - 6 posts :
Any degree with knowledge in computer operations
Junior Assistant(EDP) – 2 posts :
Any degree with minimum 6 months diploma in Computer Science
Junior Assistant (Finance) – 2 posts :
B.Com/BBA with knowledge in computer operations.
Time Keeper – 2 posts :
Any degree having typing / soft skills
Driver - 3 posts :
10th passed having valid LMV driving
licence.
வயது வரம்பு:
மேற்குறிப்பிட்ட அனைத்து பதவிகளுக்கும் 01.01.2021 அன்றைய தேதிப்படி
அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளம்:
Personal Assistant
– Rs.19500 to Rs.62000/-
Junior Assistant – Rs.19500 to
Rs.62000/-
Timekeeper – Rs.5670 – 1027710/-
Driver – Rs.5680 –
1027720/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்துபின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements
Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735,
Anna Salai, Chennai 600 002.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :
22.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS