தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியும்
விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Skilled Manpower
Project Associate
காலியிடங்கள் :
Skilled Manpower - 2
Project Associate -1
கல்வித்தகுதி :
Skilled Manpower
B.V.Sc/B.Tech (Poultry Technology)/UG (Microbiology/Life Science)
Project Associate
M.Pharm/M.V.Sc/PG (Pharmaceutical Sciences)
சம்பளம் :
Skilled Manpower - 25000/-
Project Associate - 25000/-
பணியிடம் :
Skilled Manpower - Namakkal
Project Associate -
TANUVAS University
தேர்வு செய்யும் முறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
Skilled Manpower பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும்
நகல் ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் 08.01.2021 அன்று கலந்து கொள்ள
வேண்டும்.
Department of Veterinary Microbiology,
Veterinary
College and Research Institute,
Namakkal-637002.
Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் இமெயில்
முகவரிக்கு 13.01.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
vptvcriond@tanuvas.org
IMPORTANT LINKS :
SKILLED MANPOWER APPLICATION
PROJECT ASSOCIATE APPLICATION
CLICK HERE FOR MORE JOBS