தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழக வருமான வரித்துறையில் (Income Tax) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில்
இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Inspector of Income Tax - 12
Tax Assistant - 16
Multi-tasking staff - 10
பணிகளுக்கு என 38 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.04.2020ம் தேதி அடிப்படையில்
குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
OBC - 5 Years
SC/ST
- 10 Years
கல்வித்தகுதி :
Inspector of Income Tax மற்றும் Tax Assistant :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s
Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Multi-Tasking Staff :
Matriculation அல்லது
அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பளம் :
Inspector of Income Tax – ரூ.34,800/-
Tax
Assistant – ரூ.20,200/-
Multi-tasking staff – ரூ.20,200/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Shortlist மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி
மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிக தகவல்களுக்கு கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS