தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Junior Research Fellow
Senior Research Fellow
கல்வித்தகுதி :
Junior Research Fellow - B.Sc (Agri)
Senior Research Fellow - M.Sc (Crop Physiology/Plant Physiology/Agronomy)
சம்பளம் :
Junior Research Fellow - 20,000/-
Senior Research Fellow - 31,000/-
தேர்வு செய்யும் முறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் தேவையான அனைத்து
அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத்
தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
The Director (Crop Management),
Tamilnadu
Agriculturtal University,
Coimbatore
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
18.01.2021 காலை
9.00 AM
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS