Ticker

6/recent/ticker-posts

மாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021

 மாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியான இந்த வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :


Junior Research Fellow - 2

Senior Research Fellow - 1

Technical Assistant-  1

Teaching Assistant - 1



காலியிடங்கள் உள்ள பல்கலைக்கழகங்கள் :

தேனி

Junior Research Fellow

Teaching Assistant


மதுரை

Junior Research Fellow

Technical Assistant


கும்பகோணம்

Senior Research Fellow



கல்வித்தகுதி :


Junior Research Fellow - B.Sc (Horti /Agri)


Senior Research Fellow - M.Sc (PBG)


Teaching Assistant - Ph.D


Technical Assistant - Diploma in Agri



சம்பளம் :


Junior Research Fellow - 20,000/-

Senior Research Fellow - 31,000/-

Technical Assistant-  16,000/-

Teaching Assistant -49,000/-


தேர்வு செய்யும் முறை :


நேரடி நேர்முகத் தேர்வு



நேர்முகத் தேர்வு விபரங்கள் :


மதுரை - 06.01.2021 காலை 9.30 AM


தேனி - 07.01.2021 காலை 9.30 AM

கும்பகோணம் - 11.01.2021 காலை 9.00 AM


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

மதுரை

The Dean

Agricultural College and Research Institute,

Trichy - Madurai Road,

Madurai - 625 104


தேனி

The Dean

Horticultural College and Research Institute,

Periyakulam

Theni - 625 604


கும்பகோணம்

The Director (TRRI),

Aduthurai

Kumbakonam - 612 101


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது அனைத்து தகவல்கள் அடங்கிய Resume மற்றும் தேவையான சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் நேரடியாக குறிப்பிட்ட தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS