தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தகுதியான மற்றும் விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. எனவே திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Technical Assistant -
8
Junior Research Fellow - 9
Senior Research Fellow -
6
மொத்தமாக 23 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma/
M.Sc/ Bachelor’s Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முழுமையான தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
சம்பளம் :
Technical Assistant - 16,000/-
Junior
Research Fellow - 20,000/-
Senior Research Fellow - 25,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட அனைத்துப் பதவிகளுக்கும் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியான
நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதவி வாரியாக நேர்காணல்
27.01.2021 அன்று முதல் 02.02.2021 வரை நடைபெற இருக்கின்றது.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உரிய தேதிகளில்
தங்களின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS