Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு

  தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய  வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்:


பட்டியல் எழுத்தர்

உதவுபவர்

காவலர்


வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35



கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)

பருவ கால உதவுபவர் - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பருவ கால காவலர்  – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம்:


பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + DA

உதவுபவர் : ரூ.2410/- + DA

காவலர் : ரு. 2359/- + DA


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



நேர்காணல் நடைபெறும் தேதி :


பட்டியல் எழுத்தர் - 07.01.2021

உதவுபவர் - 08.01.2021

காவலர் - 08.01.2021


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


முகவரி:


மண்டல மேலாளர்,

மண்டல மேலாளர் அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

திண்டுக்கல்.




CLICK HERE FOR MORE JOBS