Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !

 தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !


தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) – 01



கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் Master’s Degree in M.V Sc in Anatomy or M.Sc in Wild life முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு :

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் கீழ்க்கண்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

BC/MBC/SC/ST/WOMEN - 5 ஆண்டுகள்



மாத ஊதியம் :

ரூ.25,000/- +20 % of HRA = ரூ.30,000/-



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும்  இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


aiwcrte@gmail.com



விண்ணப்பிக்க கடைசி தேதி :


12.01.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS