இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு
காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
கணிணி இயக்குநர் - 1
தட்டச்சர் - 1
நாதஸ்வரம் - 1
ஜீப் / கார் ஓட்டுநர் - 1
ஜெனரேட்டர் / ஓட்டுநர் - 1
பெரியறை - 1
பத்துவிளக்கி - 1
சாதகாச்சாரி - 1
உபகைங்கர்யம் - 4
மகன்யாசம் - 3
2-ம் நிலை சபையார் - 1
தீவெட்டி- 1
திருச்சின்னம் - 2
திருமாலைகட்டி - 2
தோப்புக்காவல் - 6
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவி
வாரியான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பைப் பார்வையிடவும்.
சம்பளம் :
கணிணி இயக்குநர் - 185,00/- + படிகள்
தட்டச்சர் - 18,500/- + படிகள்
நாதஸ்வரம் - 19,500/- + படிகள்
ஜீப் / கார் ஓட்டுநர் - 18,500/- + படிகள்
ஜெனரேட்டர் / ஓட்டுநர் - 16,600/- + படிகள்
பெரியறை - 15,900/- + படிகள்
பத்துவிளக்கி- 10,700/- + படிகள்
சாதகாச்சாரி - 18,000/- + படிகள்
உபகைங்கர்யம் - 15,900 /- + படிகள்
மகன்யாசம் - 15,900/- + படிகள்
2-ம் நிலை சபையார் - 18,000/- + படிகள்
தீவெட்டி - 10,700/- + படிகள்
திருச்சின்னம் - 10,700/- + படிகள்
திருமாலைகட்டி - 11,600/- + படிகள்
தோப்புக்காவல் - 10,000/- + படிகள்
வயது வரம்பு :
குறைந்தபட்சம் - 18 வயது
அதிகபட்சம் - 35 வயது
தேர்வு செய்யும் முறை :
திருச்சின்னம் - 10,700/- + படிகள்
திருமாலைகட்டி - 11,600/- + படிகள்
தோப்புக்காவல் - 10,000/- + படிகள்
வயது வரம்பு :
குறைந்தபட்சம் - 18 வயது
அதிகபட்சம் - 35 வயது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்
ரூ.100/- கட்டணம் செலுத்தி திருக்கோவில் அலுவலகத்தில் விண்ணப்பப்
படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து
பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க
வேண்டும்.
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்,
இராமேசுவரம் - 623 526
இராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்,
இராமேசுவரம் - 623 526
இராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS