Ticker

6/recent/ticker-posts

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





பதவியின் பெயர் :


இலை விபூதி போத்தி - 1

திருவலகு - 1

பலவேலை - 4

தவில் - 1

தாளம் - 1

சுருதி - 1

அர்ச்சகர் - 3

அத்தியான வாத்தியார் - 1

தேவாரம் - 1

மடப்பள்ளி - 1

தட்டச்சர் - 3

அலுவலக உதவியாளர் - 9

இளநிலை மின்பொறியாளர் - 1

உதவி மின் கம்பியாளர் - 5

பிளம்பர் - 3



கல்வித்தகுதி :

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவி வாரியான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.



சம்பளம் :


இலை விபூதி போத்தி - 15900/- + படிகள்

திருவலகு - 15900/- + படிகள்

பலவேலை -
15700/- + படிகள்

தவில் - 18500/- + படிகள்

தாளம் -
18500/- + படிகள்

சுருதி -
15700/- + படிகள்

அர்ச்சகர் - 11600/- + படிகள்

அத்தியான வாத்தியார் - 1
1600/- + படிகள்

தேவாரம் - 1
1600/- + படிகள்

மடப்பள்ளி - 1
1600/- + படிகள்

தட்டச்சர் - 18500/- + படிகள்

அலுவலக உதவியாளர் - 15900/- + படிகள்

இளநிலை மின்பொறியாளர் - 35600/-+  படிகள்

உதவி மின் கம்பியாளர் - 16600/- படிகள்

பிளம்பர் - 15900/- + படிகள்


வயது வரம்பு :

குறைந்தபட்சம் - 18 வயது

அதிகபட்சம் - 35 வயது



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து  தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.


இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில்,

திருச்செந்தூர் - 628 215

தூத்துக்குடி மாவட்டம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

24.02.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS