தமிழ்நாடு அரசு BDO ஆபீசில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு
மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டம் சார்பில்
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது.
தற்போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அமைந்துள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Office
Assistant – 10 பணியிடங்கள்
Jeep Driver – 04 பணியிடங்கள்
Record Clerk – 03 பணியிடங்கள்
மொத்தமாக 17
காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Jeep Driver –
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இலகுரக ஓட்டுநர்
உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Record Clerk – 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க
தகுதி பெறுவர்.
வயது வரம்பு :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு
மிகாதவராக இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினர் அதிகபட்சம் 35
வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் :
Office Assistant – 15700/- to 50,000/-
Jeep Driver –
15,900/- to 50,400/-
Record Clerk – 19,500/- to
62,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
_______________
கரூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.02.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS