Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுகு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

Assistant Programmer


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஜி டிப்ளோமாவுடன் அறிவியல் அல்லது புள்ளிவிவரம் அல்லது பொருளாதாரம் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணலின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



மாத ஊதியம் :

ரூ.35900 முதல் ரூ.1,13,500 வரை ஊதியம் மற்றும் பிற படிகள்.



விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Tamilnadu Information Commission,

No.2, Thiyagaraya salai,

Teynampet,

Chennai - 600 018.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


29.01.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS