Ticker

6/recent/ticker-posts

ஆதார் துறையில் வேலை 2021

 ஆதார் துறையில் வேலை 2021


இந்திய ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Quality Check பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

B.E / B.Tech or BA / B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA / MCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திட்ட மேலாண்மை செயல்பாடு / சேர்க்கை மற்றும் திட்ட மேலாண்மை நடைமுறைப்படுத்தல் / வணிக செயல்முறை மறுசீரமைப்பு / செயல்முறை மேம்பாட்டு ஈடுபாடுகள் பணிகள் / திட்டங்கள் போன்ற பணிகளில் 4-6 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியினை பயன்படுத்தி ஆன்லனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்கும் கடைசி தேதி :

15.01.2021



IMPORTANT LINKS



NOTIFICATION & ONLINE APPLY LINK




CLICK HERE FOR MORE JOBS