தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசில் மாவட்ட வாரியாக பால் கூட்டுறவுத் துறையில் இருந்து காலியாக
உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
தற்போது
தேனி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Manager (Dairy)
Manager (QC)
Deputy Manager (DB)
Deputy Manager (Marketing)
Deputy Manager (Electrical)
Deputy Manager (Mechanical)
Deputy Manager (Civil)
Extension Officer Grade II
Deputy Manager (Office)
Executive (Office)
Executive (Lab)
Executive (Engineering)
Junior Executive (Office)
Data Entry Operator
Technician (Lab)
Light Vehicle Driver
Office Assistant
வயது வரம்பு :
01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது
பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பானது OC
பிரிவினருக்கு 30. மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதிகள் பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
சம்பளம் :
Manager – ரூ.36700 + படிகள்
Deputy
Manager – ரூ.36900 + படிகள்
Extension Officer Grade II - ரூ.20600 + படிகள்
Deputy Manager (Office) - ரூ.20600 + படிகள்
Executive (Office) -
ரூ.20600 + படிகள்
Executive (Lab)
- ரூ.20600 + படிகள்
Executive (Engineering)
- ரூ.20600 + படிகள்
Junior Executive (Office)
- ரூ.19500 + படிகள்
Data Entry Operator
- ரூ.19500 + படிகள்
Technician (Lab)
- ரூ.19500 + படிகள்
Light Vehicle Driver
- ரூ.19500 + படிகள்
Office Assistant - ரூ.15700 + படிகள்
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ SCA - ரூ.
100/-
General / BC/ MBC - ரூ. 250/-
விண்ணப்பக்
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.02.2021 மற்றும் 09.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS