தமிழ்நாடு அரசில் மாவட்ட வாரியாக பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசில் பொது சுகாதாரத் துறையின் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா
மினி கிளினிக்குகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டு்ள்ளது.
இப்பணிகளுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில்
விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்ட வாரியாக தனித்தனியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பதவிகள் பற்றிய பொதுவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
Medical Officer
Staff Nurse
Multipurpose worker/Attender
மாவட்ட வாரியான காலியிடங்கள் :
ஈரோடு 156
நாமக்கல் 53
சேலம் 321
திருவண்ணாமலை 146
திருப்பத்தூர் 88
நீலகிரி 84
திண்டுக்கல் 174
தருமபுரி 90
காஞ்சிபுரம் 78
ராணிப்பேட்டை 60
திருநெல்வேலி 96
திருவள்ளூர் 106
விருதுநகர் 58
வேலூர் 76
இப்பதவிகள் பற்றிய பொதுவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
Medical Officer
Staff Nurse
Multipurpose worker/Attender
மாவட்ட வாரியான காலியிடங்கள் :
ஈரோடு 156
நாமக்கல் 53
சேலம் 321
திருவண்ணாமலை 146
திருப்பத்தூர் 88
நீலகிரி 84
திண்டுக்கல் 174
தருமபுரி 90
காஞ்சிபுரம் 78
ராணிப்பேட்டை 60
திருநெல்வேலி 96
திருவள்ளூர் 106
விருதுநகர் 58
வேலூர் 76
கல்வித்தகுதி:
Multipurpose worker/Attender – 8th
Staff Nurse -DGNM
Medical Officer – MBBS
வயது வரம்பு:
Medical Officer – உச்ச வயதுவரம்பு கிடையாது,
Staff Nurse – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Multipurpose worker/Attender – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Medical Officer -60,000/-
Staff Nurse – 14,000/-
Multipurpose worker/Attender – 6000/-
விண்ணப்பக் கட்டணம் :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உங்கள்
மாவட்டத்தில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், வட்டார
சுகாதார நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து
விண்ணப்பத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed
Post) மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் :
ERODE : NOTIFICATION 1 || NOTIFICATION 2
NAMAKKAL : NOTIFICATION 1
SALEM : NOTIFICATION 1 || NOTIFICATION 2
TIRUVANNAMALAI : NOTIFICATION 1
TIRUPATHUR : NOTIFICATION 1
DHARMAPURI : NOTIFICATION || APPLICATION
NILGIRIS :
NOTIFICATION 1
||
NOTIFICATION 2
DINDIGUL : NOTIFICATION 1 || NOTIFICATION 2
KANCHEEPURAM : NOTIFICATION 1
RANIPET : NOTIFICATION 1
TIRUVALLUR : NOTIFICATION 1
TIRUNELVELI: NOTIFICATION 1
VELLORE: NOTIFICATION 1
VIRUDHUNAGAR : NOTIFICATION 1
DINDIGUL : NOTIFICATION 1 || NOTIFICATION 2
KANCHEEPURAM : NOTIFICATION 1
RANIPET : NOTIFICATION 1
TIRUVALLUR : NOTIFICATION 1
TIRUNELVELI: NOTIFICATION 1
VELLORE: NOTIFICATION 1
VIRUDHUNAGAR : NOTIFICATION 1