Ticker

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக் கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு

 அண்ணா பல்கலைக் கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் விருப்பமான நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவியின் பெயர் :


Data Entry Operator

Academic Coordinator

Programmer Analyst

Professional Assistant

Laborer


கல்வித்தகுதி :


Data Entry Operator

Any Degree + Computer Knowledge


Academic Coordinator

PhD (Applied Sciences/Life Science/Medical Sciences/Chemical Sciences/Physical Sciences)


Programmer Analyst

BE/B.Tech (CSE/IT) + 1-year experience


Professional Assistant

BE/B.Tech (CSE/IT)


Laborer

8th Std or Below


மாதச் சம்பளம் :

Data Entry Operator - 15,000/- per month

Academic Coordinator - 40,000/- per month

Programmer Analyst - 23,000/- per month

Professional Assistant - 760/- per day

Laborer - 306/- per day


விண்ணப்பக் கட்டணம் :


இல்லை


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


18.02.2021 / 19.02.2021



IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION 1


NOTIFICATION 2


CLICK HERE FOR MORE JOBS