Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Bharat Heavy Electricals Limited –யில் காலியாக உள்ள Technician Apprentice பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

Mechanical – 35

EEE – 06

ECE – 05

Civil – 10

Computer Engg – 04


கல்வித்தகுதி:

Technician Apprentice பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும். 2018, 2019 மற்றும் 2020 கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


Mechanical – Diploma in Mechanical

EEE – Diploma in EEE

ECE – Diploma in ECE

Civil – Diploma in Civil

Computer Engg – Diploma in CSE


வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:

Technician Apprentice பணிக்கு மாதம்  Rs. 8000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள MHRD Portal-ல் பதிவு செய்து அதற்கான Acknowledgement copy மற்றும் தங்களின் அனைத்து தகவல்களும் அடங்கிய Resume மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியயவற்றை இணைத்து பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.



அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Dy. Manager,

HRDC, BHEL,

Ranipet PO & DT,

Pin code 632406

Office Contact Number 04172-284238


மின்னஞ்சல் முகவரி:

dks@bhel.in


முக்கிய தேதிகள் :

ஆரம்ப தேதி: 24.02.2021

கடைசி தேதி: 06.03.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE TO REGISTER ON MHRD WEBSITE


CLICK HERE FOR MORE JOBS