தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் ஆவின் பால் கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட வாரியாக
வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
அதன்
தொடர்ச்சியாக தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Heavy Vehicle Driver - 01
Technician (Refrigeration) - 01
Senior Factory Assistant - 09
வயது வரம்பு:
01.01.2021 தேதியின் படி,
General - 18 to 30
BC/MBC - 18 to 32
SC/ST - 18 to 35
கல்வித்தகுதி:
Heavy Vehicle Driver :
எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக
வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
Technician (Refrigeration) :
எஸ்.எஸ்.எல்.சி.,
அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mechanic
Refrigeration & Air-conditioner பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.
Senior Factory Assistant :
ITI அல்லது +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளம்:
Heavy Vehicle Driver – ரூ.19500 – 62000/-
Technician
(Refrigeration) -ரூ. 19500 – 62000/-
Senior Factory Assistant –
ரூ.15700 – 50000/-
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம் :
General / BC / MBC -
Rs.250/-
SC / ST - Rs.100/-
DD எடுக்க வேண்டிய முகவரி :
General Manager,
The Kanyakumari District
Co-operative Milk Producers‟ Union,
Nagercoil-3
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The General Manager,
Kanyakumari District Co-operative
Milk Producers‟ Union Limited,
K.P.Road,
Nagercoil,
Kanyakumari District - 629 003
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS