தமிழ்நாட்டில் ரூ.42,800/- சம்பளத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு
சென்னையில் செயல்படும் சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங் & ரிசர்ச் (SAMEER) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
Project Associate பணியிடங்களுக்கான அந்த
அறிவிப்பில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ல
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு இதனடிப்படையில்
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Project Associate - 13
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு - 30 வயது
பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
B.E/ B.Tech/ M.E/ M.Tech ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல்
அதிகபட்சம் ரூ.42,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Written Test.
Interview
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
10.02.2021 காலை 9.00 மணி
விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு
மையத்திற்குள் இருத்தல் வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
SAMEER-Centre for Electromagnetics,
2nd cross
road,
CIT Campus,
Taramani,
Chennai-600
113.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி
மூலமாக ஆன்லைனில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
பின்பு கீழே
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நேர்முகத்
தேர்விற்கு செல்லும் போது தேவையான ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி :
05.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
APPLY ONLINE