19000 சம்பளத்தில் தமிழ்நாட்டில் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில்
வேலைவாய்ப்பு
தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக் கூடிய Structural Engineering Research
Centre (கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் சென்னை) -யில் காலியாக உள்ள
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் :
Administrative – 10,
Technical – 04
மொத்தம் – 14 காலியிடங்கள்.
கல்வித்தகுதி :
10th, ITI, 12th போன்ற கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
General – 18 வயது முதல் 28 வயது வரை.
BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 31 வயது வரை.
SC, SCA, ST- 18 வயது முதல் 33 வயது வரை.
Pwd 18 வயது முதல் 38 வயது வரை.
தேர்வுக் கட்டணம் :
General, BC,MBC,DNC,BCM – Rs.500
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, CSIR Employees – No Fees
சம்பளம் :
மாதம் ரூ.19900/- முதல் 63200/- மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
19.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS