தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் :
Counsellor (ஆற்றுப்படுத்துநர்)
காலியிடங்கள் :
திருச்சி - 1
தர்மபுரி - 1
சிவகங்கை - 2
வேலூர் - 3
புதுக்கோட்டை - 3
தஞ்சாவூர் - 6
நாகப்பட்டினம் - 2
கோயம்புத்தூர் - 3
மதுரை - 3
கல்வித்தகுதி :
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உளவியல் மற்றும்
ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றுள்ள படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1000/- என்ற அடிப்படையில்
தினசரி சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
சிவகங்கை -
05.02.2021
வேலூர் - 05.02.2021
தஞ்சாவூர் -
12.02.2021
புதுக்கோட்டை - 15.02.2021
நாகப்பட்டினம் - 10.02.2021
மதுரை - 15.02.2021
தர்மபுரி
- 16.02.2021
திருச்சி - 20.02.2021
கோயம்புத்தூர் -
15.02.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION - SIVAGANGAI
NOTIFICATION & APPLICATION - VELLORE
NOTIFICATION & APPLICATION - THANJAVUR
NOTIFICATION & APPLICATION - PUDUKKOTTAI
NOTIFICATION & APPLICATION - NAGAPPATTINAM
NOTIFICATION & APPLICATION - MADURAI
NOTIFICATION & APPLICATION - DHARMAPURI
NOTIFICATION & APPLICATION - TRICHY
NOTIFICATION & APPLICATION - COIMBATORE