Ticker

6/recent/ticker-posts

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Assistant General Manager – 87

Medical Officer – 02

ஆக மொத்தம் 89 காலியிடங்கள்.


கல்வித்தகுதி:

Assistant General Manager பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் UG / PG டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

Medical Officer பதவிக்கு MBBS படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.


சம்பளம்:

Assistant General Manager – 60,000/- முதல் 1,80,000/- வரை

Medical Officer – 50,000/- முதல் 1,60,000/- வரை


தேர்வுக் கட்டணம்:

General, BC,MBC,DNC,BCM – Rs.1000             

SC, SCA, ST, Pwd, Women – No Fees



தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.03.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS