Ticker

6/recent/ticker-posts

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 – 475 காலிப்பணியிடங்கள் !!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 – 475 காலிப்பணியிடங்கள்


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Fitter - 210

Turner - 28

Machinist - 26

Carpenter - 3

Machinist (Grinder) - 6

Electrician - 78

Draughtsman (Mechanical) - 8

Electronics Mechanic - 8

Painter (General) - 5

Sheet Metal Worker - 4

Mechanic Motor Vehicle - 4

COPA - 77

Welder (Gas & Electric) - 10

Stenographer - 8

Trade Apprentices - 475 காலிப்பணியிடங்கள்



கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சம்பள விபரம் :

Apprentices Act 1961 விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் ITI பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

13.03.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS