Ticker

6/recent/ticker-posts

ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்

     ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்


ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




பணியின் தன்மை:

ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கல்வித்தகுதி:


கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

BE, B.Tech, MBA not eligible


வயது வரம்பு :

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் :

தேனி

சேலம் (காட்பாடி)

திருவண்ணாமலை



தேர்வு செய்யும் முறை:

தகுதியுள்ள நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :


தேனி -06.02.2021 காலை 10 மணி

சேலம் (காட்பாடி) - 06.02.2021 காலை 10 மணி

திருவண்ணாமலை -
06.02.2021 காலை 10 மணி


நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் :


தேனி :

Dexter Academy,

KMC Tower,

Cumbum Main Road,

Subban street,

Theni

தொடர்புக்கு - 93840 93242, 95000 40069


சேலம் (காட்பாடி):

Don Bosco Hr. Sec School,

Gandhi Nagar,

Katpadi.


திருவண்ணாமலை:

Don Bosco Sigaram,

Kanji Road,

Adaiyar village,

Vengikal Post,

Thiruvannamalai.


மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


9677763782, 9384093241, 9566262154



CLICK HERE FOR MORE JOBS