ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்
ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்
நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் தன்மை:
ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட
உள்ளனர்.
கல்வித்தகுதி:
கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம்.
BE, B.Tech, MBA not eligible
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் :
திருப்பூர்
விருதுநகர்
ஈரோடு
தேனி
தேர்வு செய்யும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
திருப்பூர் - 03.02.2021 காலை 10 மணி
விருதுநகர்
- 03.02.2021 காலை 10 மணி
ஈரோடு - 05.02.2021 காலை 10 மணி
தேனி
-06.02.2021 காலை 10 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் :
திருப்பூர் :
Dexter Academy,
K R Bakes upstairs,
Pushpa Theatre Bus stop,
Avinashi
- Tiruppur,
Tiruppur - 641602.
தொடர்புக்கு : 96777
63779, 96777 63782
விருதுநகர் :
Dexter Academy,
Madurai Road,
Opp to Honda Show Room,
Virudhunagar.
தொடர்புக்கு
- 96000 44872, 98403 79167
ஈரோடு :
Dexter Academy,
Pramila Complex,
Mettur Road,
Erode -
638 001
தேனி :
Dexter Academy,
KMC Tower,
Cumbum Main Road,
Subban street,
Theni
தொடர்புக்கு
- 93840 93242, 95000 40069
CLICK HERE FOR MORE JOBS