Ticker

6/recent/ticker-posts

10, 12 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மாதம் Rs.32,000/- ஊதியத்தில் NIE நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள National Institute of Epidemiology நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Officer & Project Technical Assistant போன்ற பணிகளுக்கு  ஆட்களைத் தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவியின் பெயர் :

Project Technical Officer -01

Project Technical Assistant -03


கல்வித்தகுதி :


Project Technical Officer (Social work):

Graduate in Social science / Social work with 5 years experience

or

Post Graduate in Social work / Social Science



Project Technical Assistant

Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Bio statistics / Life Sciences from a recognized University with three years work experience in public health project / health care management

or

Masters degree in Sociology / Social Work / Social Sciences / Statistics / Bio statistics / Life Sciences / Public Health / Epidemiology


மாதச் சம்பளம் :

Project Technical Officer - 32,000/-

Project Technical Assistant - 31,000/-


வயது வரம்பு :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் அதிகபட்ச வயது 30 வயது வரை இருத்தல் வேண்டும்.


அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு

அல்லது

ஆன்லைன் நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

nieprojectcell@nieicmr.org.in



விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.02.2021


IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS