தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் இந்திய உணவு பதப்படுத்தும்
தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIFPT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தகுதியான
நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Adjunct Faculty - 01
Research Associate - 01
Senior Research Fellow / Junior Research Fellow - 07
Project Assistant - 05
Food Analyst - 01
மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு
உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
Degree/ B.Tech/ M.Tech / M.Sc. / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் Online Test & Personal Interview
மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS