Ticker

6/recent/ticker-posts

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank (IOB)) காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:


Manager (Information Security) – 01

Senior Manager (Information Security) – 03

Manager (Information System Audit) – 03

Senior Manager (Information System Audit) – 03


வயது வரம்பு :

Manager : 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Senior Manager : 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


வயதுத் தளர்வு :

SC/ST - 5 ஆண்டுகள்

OBC - 3 ஆண்டுகள்



கல்வித்தகுதி:

B.E. / B. Tech தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் அல்லது Computer Science / Computer Technology / Computer science Engg போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



மாதச்சம்பளம்:

MMGS II –ரூ. 48,170 to ரூ. 69,810 + பிற படிகள்

MMGS III – ரூ. 63,840 to ரூ.78,230 + பிற படிகள்



விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWD – Rs.100/-

For Others l –  Rs.500/-


தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு

நேர்காணல்

ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.02.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS