Ticker

6/recent/ticker-posts

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மாதம் ரூ.54,639/- சம்பளத்தில் வேலை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மாதம் ரூ.54,639/- சம்பளத்தில் வேலை


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள Nurse பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

Nurse பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், Nursing & Midwifery பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

Nursing பாடப்பிரிவில் B.Sc பட்டம் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் :

ரூ.54,639/ - மற்றும் HRA ரூ.3592/-



தேர்வு செய்யும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Online Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் Scan செய்து ஒரே PDF File ஆக மாற்றம் செய்து பின்வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


recruitgso@igcar.gov.in



விண்ணப்பிக்க கடைசி தேதி :

11.02.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS