தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி
மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள Electrical Engineer பணிக்கு
ஆட்களைத் தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Electrical Engineer பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளது.
கல்வித்தகுதி:
Electrical Engineer பணிக்கு B.E / B.Tech (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ)
முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது
பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
GEN - 30
BC/MBC
- 32
SC/ST - 35
சம்பளம்:
9300/- to 34,800/-
+ படிகள்
(6-ஆவது ஊதியக்குழு அடிப்படையில்)
பணியின் தன்மை :
நிரந்தரப் பணியிடம்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள்
தேர்வுக்குழுவின் மூலமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதனடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை நேரில் சென்று பெற்று,
உரிய ஆவணங்களை இணைத்து அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி:
10.03.2021
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS