12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு KVK நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விக்யான் கேந்திரா
எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர் :
Subject Matter Specialist (Animal science)
Subject Matter Specialist (Agrometeorolgy)
Agromet Observer
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
Subject Matter Specialist (Animal science) - Veterinary science
அல்லது அதற்கு இணையான பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Subject
Matter Specialist (Agrometeorolgy) - Agro-meteorology / Meteorology/
Agronomy or / Agricultural Physics ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Agromet Observer – 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
சம்பளம் :
Subject Matter Specialist (Animal science) - Rs 15600 – 39100 + GP Rs
5400
Subject Matter Specialist (Agrometeorolgy) -
Rs 15600 – 39100 + GP Rs 5400
Agromet Observer - Rs 5200 – 20200 + GP Rs 2000
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
KVK, Saraswathi Foundation for Rural Development & Training,
Pulutheri
Village,
R.T. Malai Post,
Kulithalai Taluk,
Karur District 621 313.
Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS