சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும்
உள்ளவர்கள் இதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Assistant Programmer- 46 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
Bachelor Degree in Science (or) Statistics (or) Economics (or) Commerce or
any other discipline of a Recognised University
Candidates must
possess a Post Graduate Diploma in Computer Applications from any recognized
University.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 30 வயது
BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd - 18 வயது முதல் 35 வயது
சம்பளம்:
மாதம் ரூ.35900/- - 113500/- மற்றும் பிற படிகள்
தேர்வுக்கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM –
Rs.1000
SC, SCA, ST, Pwd – No Fees.
பணியிடம் :
சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை
உயர்நீதிமன்றம்
அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும்
பணியமர்த்தப்படலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill
test
Viva Voce
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS