Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் ஆவின் பால் கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மதுரை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு மதுரை மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.




காலிப்பணியிடங்கள்:

Junior Executive - 3

Extension Officer - 7

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி:


Junior Executive :

ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


Extension Officer

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டதாரி ஆக இருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி மற்றும் எம்.பி.சி.எஸ்ஸில் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.


மாதச்சம்பளம்:

இளநிலை செயலர்: ரூ.19500-62000/-+  படிகள்

விரிவாக்க அலுவலர்: ரூ.20600-65500/-+  படிகள்


விண்ணப்பக் கட்டணம்:

OC/BC/MBC/DNC பிரிவினருக்கு – ரூ.250/-

SC/SCA/ST பிரிவினருக்கு – ரூ.100/-


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


பொது மேலாளர்,

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்,

சிவகங்கை சாலை,

மதுரை -625020


விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.03.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION

 
CLICK HERE FOR MORE JOBS