40 ஆயிரம் ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Programmer, Bioinformatician,
Lab Technician & Lab Assistant போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Lab Technician
Lab Assistant
Programmer
Bioinformatician
போன்ற பதவிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
கல்வித்தகுதி:
Lab Technician - M.Sc/M.Tech (Biotech/Zoology/Genetics/Biomedical
Sciences/Biochemistry/Microbiology)
Lab Assistant -
10th Pass + 3 years experience
Programmer -
M.Sc/M.Tech/MCA/ME (Computer Application/Computational Biology/CS/IT/Tech
Courses)
Bio informatician - M.Sc/M.Tech
(Bioinformatics/Computational Biology)
சம்பளம்:
Programmer – Rs. 40000/-
Bioinformatician
– Rs. 30000/-
Lab Technician – Rs. 25000/-
Lab
Assistant – Rs. 15000/-
தேர்வு செய்யும் முறை :
Screening Test / Interview
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் Bio-Data-வின் 3
நகல்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
G.Kumaresan,
Project coordinator & Head, Dept. of
Genetics,
School of Biological Sciences,
Madurai
Kamaraj University,
Madurai – 625 021
விண்ணப்பிக்க கடைசி தேதி :
01.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS