Ticker

6/recent/ticker-posts

Madras Fertilizers நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Madras Fertilizers நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


சென்னை உரங்கள் நிறுவனத்தில்  (Madras Fertilizers Limited) காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள்:


Graduate Apprentices – 21

Technician (Diploma) Apprentices – 24

மொத்தம் 45 காலியிடங்கள்


கல்வித்தகுதி:

2018,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் Diploma, B.E/B.Tech போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.



சம்பளம் :

Graduate Apprentices – Rs.20000/Per Month

Technician (Diploma) Apprentices – Rs.17000/Per Month.



தேர்வுக் கட்டணம்:

கிடையாது.


தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


முக்கிய தேதிகள் :

Online Application starting date - 15.02.2021

Last date for enrolling in NATS portal - 24.02.2021

Last date for applying MADRAS FERTILIZERS LIMITED - 01.03.2021

Declaration of Shortlisted list - 04.03.2021

Certificate verification at Madras Fertilizers Ltd, Manali, Chennai - To be informed by MFL, Chennai



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


BOAT WEBSITE


NATS WEBSITE



CLICK HERE FOR MORE JOBS