Ticker

6/recent/ticker-posts

மாதம் 40000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப கழக வேலைவாய்ப்பு

 மாதம் 40000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Executive Engineer,

Technical Assistant,

Superintendent,

Junior Assistant

Senior Assistant,

Office Attendant


ஆகிய பதவிகளில் மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி:

ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

12th, Any Degree, B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

முழுமமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.



வயது வரம்பு:

Executive Engineer - அதிகபட்சம் 35 வயது

Technical Assistant - அதிகபட்சம் 30 வயது

Superintendent - அதிகபட்சம் 30 வயது

Junior Assistant - அதிகபட்சம் 27 வயது

Senior Assistant - அதிகபட்சம் 33 வயது

Office Attendant / Lab Attendant - அதிகபட்சம் 27 வயது


மாதச்சம்பளம் :

Executive Engineer - 15,600/- to 39,000/- + GP 5400/-

Technical Assistant - 9300/- to 34,800/- + GP 4200/-

Superintendent - 9300/- to 34,800/- + GP 4200/-

Junior Assistant - 5200/- to 20,200/- + GP 2000/-

Senior Assistant - 5200/- to 20,200/- + GP 2400/-

Office Attendant - 5200/- to 20,200/- + GP 1800/-



தேர்வுக் கட்டணம்:



General, BC,MBC,DNC,BCM, PWD, EWS – Rs.500

SC, SCA, ST – Rs.250

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை


தேர்வு செய்யும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையாண ஆவணங்களின் நகல்களை இணைத்து,


The Registrar (i/c),

NIT Puducherry,

Thiruvettakudy,

Karaikal – 609 609 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவும் 15.03.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினை முறையாகப் பூர்த்தி செய்து ad-fw@nitpy.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் 10.03.2021-க்குள் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS