Data Entry Operator, Manager வேலைவாய்ப்பு
திருச்சியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர் :
Hostel Manager - 02
Hostel Assistant Manager - 05
Data Entry Operator - 02
மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Hostel Manager - Any Degree with 5 years experience or Diploma
with 10 years experience
Hostel Assistant Manager - Any Degree
Data Entry Operator - Any Degree
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist
செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் இமெயில்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
isfbranchchennai@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
02.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS