இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு – 200 காலியிடங்கள்
இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது. அதில் Executive Trainees பணிகளுக்கு தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Executive Trainees பணிக்கு என 200 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
02.04.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 26 முதல் 41
வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில்/ பல்கலைக்கழகத்தில்
இருந்து Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation,
Civil and Industrial & Fire Safety ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விபரம் :
குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் GATE 2018, GATE 2019 மற்றும் GATE 2020 தேர்வு
மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
UR/ OBC/ EWS
விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
Female/ SC/ ST category, PwBD, Ex
Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள் இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION