12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வங்கியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப்
நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான
நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை வடக்கு வட்ட அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
Peon – 15 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
ஆங்கிலம் வாசித்தல் மற்றும் எழுதுதலில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அதிக கல்வித்தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 24 வயது
BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 27 வயது
SC, SCA, ST- 18 வயது முதல் 32 வயது
கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிக்கு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட
PNB வங்கிக் கிளைகளில் விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து உரிய
ஆவணங்களின் நகல்கலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Chief Manager (HRD),
Punjab National Bank,
Circle Office – Chennai North,
No.769, Spencer Plaza,
2nd Floor
No- 46 – 49,
Anna Salai,
Chennai – 600 002
விண்ணப்பிக்க கடைசி தேதி :
01.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS