Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபீசில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபீசில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அஞ்சல் துறையில் திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேரடியான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்ட முகவர்


கல்வித்தகுதி :

10-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு :

18 வயது முதல் 50 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை :

நேர்முகத் தேர்வு


யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்.?

ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள்

அங்கன்வாடி ஊழியர்கள்

முன்னாள் படை வீரர்கள்

மகிளா மண்டல் பணியாளர்கள்

வேலை தேடும் இளைஞர்கள்

சுய தொழில் புரிபவர்கள்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்

            ஆகியோர் கலந்து கொள்ளலாம்.



நேர்காணல் நடைபெறும் இடம் :

கோட்ட அலுவலகம்,

தலைமை தபால் அலுவலகம்,

திருப்பூர்.


நேர்காணல் நடைபெறும் நாள் :

23.02.2021


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் பயோ டேட்டாவுடன் வயதுச் சான்று, கல்விச்சான்று, ஆதார் அட்டை போன்ற அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியற்றுடன் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS