10-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் அட்டெண்டர் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ஆபீஸ் அட்டண்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Office Attendant - 841 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 25 வயது வரை.
BC,MBC,DNC,BCM (OBC) – 18 வயது முதல் 28 வயது.
SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை.
சம்பளம்:
மாதம் ரூ.26508/- + படிகள்
தேர்வுக்கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM - Rs.450
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen - Rs.50
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை
அளித்து வரும் 15.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE