Ticker

6/recent/ticker-posts

கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு

கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு

 

தமிழ்நாட்டில் ஆவின் பால் கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள்:

Private Secretary – 01

Extension Officer – 02


வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி,

General - 18 to 30

BC/MBC/SC/ST - No Age Limit


கல்வித் தகுதி:


Private Secretary :

Any Degree and Typing Tamil and English


Extension Officer :

Any Degree

Must have passed in co operative training


மாதச் சம்பளம் :


Private Secretary – ரூ.20,600 to ரூ.65,500 + படிகள்

Extension Officer – ரூ.20,600 to ரூ.65,500 + படிகள்


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்துத் தேர்வு 85 மதிப்பெண்களுக்கும் நேர்காணல் 15 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

General Manager,

Sivagangai District Cooperative Milk Producers Union Limited,

Siruvayal Road,

Kazhanivasal,

Karaikudi-630002.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

25.02.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS