South Indian Bank - ல் புதிய வேலைவாய்ப்பு 2021
இந்தியா முழுவதும் வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கும் South Indian Bank
- ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள்:
Legal Officer -10
Collection & Recovery – 04
Officers/ Executives- NRI Business -15
Officers/ Executives- POs – 22
வயது வரம்பு:
31.12.2020 தேதியின் படி அதிகபட்ச வயது வரம்பானது,
Legal Officer - 28 ( 5 Years relaxation for SC/ST)
Collection & Recovery – 35 years
Officers/ Executives- NRI Business - 50 years
Officers/ Executives- POs - 35 / 40 / 45 years
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதிகள் பற்றிய முழுமையான விபரங்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும்
Interviewமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST – ரூ.200/-
General
/ BC / MBC – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS