Ticker

6/recent/ticker-posts

இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய Security Paper Mill (பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Supervisor - 3

Junior Translator - 1

Junior Office Assistant - 8

Junior Time Keeper - 4

Junior Technician - 7

மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:


ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ITI, Diploma, B.E/B.Tech, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.



வயது வரம்பு:

Supervisor - 18 முதல் 30 வயது வரை

Junior Translator - 18 முதல் 30 வயது வரை

Junior Office Assistant - 18 முதல் 28 வயது வரை

Junior Time Keeper - 18 முதல் 28 வயது வரை

Junior Technician - 18 முதல் 25 வயது வரை


தேர்வுக் கட்டணம்:

General, BC,MBC,DNC,BCM, – Rs.600              

SC, SCA, ST – Rs.200


சம்பளம் :

Supervisor - ரூ.26,000/- முதல் 1,00,000/- + படிகள்

Junior Translator - ரூ.26,000/- முதல் 1,00,000/- + படிகள்

Junior Office Assistant - ரூ.8,350/- முதல் 20,470/- + படிகள்

Junior Time Keeper - ரூ.8,350/- முதல் 20,470/- + படிகள்

Junior Technician - ரூ.7,750/- முதல் 19,040/- + படிகள்


தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

12.03.2021


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS