Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு தகுதிக்கு போஸ்ட் ஆபீஸ் உட்பட பல்வேறு துறைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு

 10-ஆம் வகுப்பு தகுதிக்கு போஸ்ட் ஆபீஸ் உட்பட பல்வேறு துறைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு


மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின்(Staff Selection Commission) மூலமாக நாடு முழுவதும் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.





காலிப்பணியி்டங்கள்:

Multi Tasking Staff (MTS) – 15000+ காலியிடங்கள்.



கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:

General – 18 வயது முதல் 27 வயது வரை, 

BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 30 வயது வரை,

SC, SCA, ST – 18 வயது முதல் 32 வயது வரை.

Pwd – 18 வயது முதல் 37 வயது வரை.



சம்பளம் :

மாதம் ரூ.44,900 - 1,42,400 வரை + படிகள்



தேர்வுக் கட்டணம்:


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.100     

Female, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen -No Fees.



தேர்வு செய்யும் முறை:


கணினி வழித்தேர்வு – (Paper-I),

Descriptive paper (Paper -II)



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

21.03.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS