தமிழக வனத் தோட்டக் கழகத்தில் வேலை 2021
தமிழக வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) காலியாக உள்ள Company Secretary
பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய
விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் மற்றும் பிற தகுதிகள் இப்பதிவில்
கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Company Secretary பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து/
பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை சம்பளம் மற்றும் பிற படிகள்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
The Managing Director,
Tamilnadu Forest Plantation
Corporation Ltd,
Karur Road,
Mallachipuram,
Kambarasampettai,
Trichy
- 620 101
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
CLICK HERE FOR MORE JOBS