தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Senior Software Developer –
Blockchain
Senior Technical Architect (Blockchain)
Tech
Lead – Blockchain Development
Tech Lead – Business Consultant
(Blockchain)
Machine Learning Engineer – Computer Vision
Machine
Learning Engineer – Natural Language Processing
Machine Learning
– MLOPS
Senior Software Engineer – Full Stack Development
Data
Visualization Engineer
Data Architect
Software
Engineer
SAS certified Experts / Data Scientists
கல்வித்தகுதி :
Senior Software Developer –
Blockchain :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
cryptography பணியில்
நல்ல திறனுடன் பணியில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Senior Technical Architect (Blockchain) :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இப்பணிகளில் 4-10
வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Tech Lead – Blockchain Development :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் cryptography
பணியில் நல்ல திறனுடன் இப்பணிகளில் 2-7 வருடங்கள் வரை முன் அனுபபிவம் பெற்று
இருக்க வேண்டும்.
Tech Lead – Business Consultant (Blockchain) :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA in General Management /
Marketing / Product Marketing தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
cryptography பணியில் நல்ல திறனுடன் இப்பணிகளில் 2-5 வருடங்கள் வரை முன்
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Machine Learning Engineer – Computer Vision :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Structures, Data
Modeling and Software Architecture ஆகியவற்றில் நல்ல திறனுடன் முன்னனுபவமும்
இருக்க வேண்டும்.
Machine Learning Engineer – Natural Language Processing :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology/Quantitative field such as Statistics, Operations Research,
Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IDEs – Jupyter
Notebook, Spyder, Anaconda environments போன்றவற்றில் நல்ல திறனுடன் 2-4
ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Machine Learning – MLOPS :

Senior Software Engineer – Full Stack Development :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சியுடன் 3 முதல் 5 ஆண்டுகால வரை பணி அனுபவம் இருக்க வேண்டியது
அவசியமானதாகும்.
Data Visualization Engineer :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology/Quantitative field such as Statistics, Operations Research,
Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியில் 5+ ஆண்டுகள்
அனுபவம் இருக்க வேண்டும்.
Data Architect :
Bachelor’s degree in Engineering in Computer Science, Information
Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 15 வருடங்களுக்கும்
அதிகமான அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Software Engineer :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 7+ வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
SAS certified Experts / Data Scientists :
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information
Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Design, Develop,
Automate ET பணிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 6+ வருட பணி அனுபவம் பெற்று
இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் மேற்கண்ட
பணிகள் பற்றிய முழுமையான தகவல்களையும், ஒவ்வொரு பதவிகளுக்குமான விண்ணப்பிக்கும்
இணைப்பையும் பெற்று அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS:
NOTIFICATION AND APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS