Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு


தமிழக அரசு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்களிடமிருந்து இப்பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் – 10

ஓட்டுநர் – 05

மொத்தம் 15 காலியிடங்கள்.


கல்வித்தகுதி :

அலுவலக உதவியாளர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


ஓட்டுநர்

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டுவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

General : 18 வயது முதல் 30 வயது வரை.  

BC,MBC,DNC,BCM : 18 வயது முதல் 32 வயது வரை

SC, SCA, ST : 18 வயது முதல் 35 வயது வரை.


சம்பளம் :


அலுவலக உதவியாளர் – 15,700/- to 50,000/- + படிகள்

ஓட்டுநர் –
19,500/- to 62,000/- + படிகள்


தேர்வுக் கட்டணம் :

கிடையாது


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



முக்கிய தேதிகள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 22.02.2021

ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS